![]() |
Suganya Ramanathan -Author: Suganya Ramanathan
. , ! , , . , , , . Language: ta Genres: Kids & Family, Stories for Kids Contact email: Get it Feed URL: Get it iTunes ID: Get it |
Listen Now...
அஞ்சு வண்ணம்
Episode 1
Tuesday, 11 August, 2020
😍 குட்டீஸ்களுக்கு அன்பு வணக்கம் அறத்தையும் அறிவையும் ஒருசேர புகட்ட வல்லமை படைத்தது கதைகள். தலைமுறைகளுக்கு இடையேயான வெற்றிடத்தை நிரப்பி, மனித உறவுகளின் தொடர்ச்சியை நீட்டிப்பதும் கதைகளே! கதைகள், குழந்தைகளை தூரியில் ஆட்டி, அவர்களின் கற்பனைக்கு வண்ணம் தீட்டும் தூரிகையாகும். ஒரு அனிச்ச மலரின் மகரந்த காம்பின் நுனியில், பாட்டியின் சேலை கொண்டு கட்டிய தூரியில், ஒய்யாரமாய் அமர்ந்து நான் கதை சொல்ல, நீங்கள் என் அருகில் உட்கார்ந்து கதை கேட்க அன்போடு அழைக்கிறேன்.