![]() |
Author: Sadhguru Tamil
. , . , . Language: ta Genres: Hinduism, Religion & Spirituality, Spirituality Contact email: Get it Feed URL: Get it iTunes ID: Get it |
Listen Now...
மனிதன் அடைய வேண்டிய உச்ச நிலை எது?
Saturday, 10 January, 2026
"மனிதன் அடைய வேண்டிய உச்ச நிலை எது?" - இந்தக் கேள்வி சாமான்யமாக பலருக்கும் வரக்கூடியதுதான். 1998ம் ஆண்டு திருச்சியில் நடந்த ஒரு சத்சங்கத்தில் இக்கேள்வியை ஒருவர் கேட்க, அதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு தரும் பதிலை காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices











