![]() |
Tamil All In AllAuthor: Star Printers
Hello friends azhagiya thamizhil anaithu vidhamana seidhigal pahirapadum stay tuned.. Language: ta Genres: News, News Commentary Contact email: Get it Feed URL: Get it iTunes ID: Get it |
Listen Now...
என் லைஃப்பை மாற்றின அந்த ஒரு பழக்கம்! | The Power of Early Morning
Saturday, 29 August, 2026
“எனக்கு நேரமே இல்ல…”ன்னு நாம அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்போம்.ஆனா… தினமும் 90 நிமிஷத்தை நமக்காக ஒதுக்கினால் என்ன ஆகும்? 🤔காலையில சீக்கிரம் எழுவது வெறும் ஒரு பழக்கம் கிடையாது.அந்த அமைதியான நேரத்தை எப்படி பயன்படுத்துறோம் என்பதுதான் முக்கியம். ❤️













