![]() |
+Author: Thiruvempaavai Thiruppalliyezhurchi by Viji
In this podcast, Dr. Vijayalakshmi Ramshankar has sung the verses from and and also has provided some key insights into the verses Language: ta Genres: Religion & Spirituality, Spirituality Contact email: Get it Feed URL: Get it iTunes ID: Get it |
Listen Now...
பாடல் 18
Episode 18
Saturday, 3 July, 2021
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல் கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத் தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.













