![]() |
- Oliyodai Tamil PodcastAuthor: Nimal & Arunan Language: ta Genres: Technology Contact email: Get it Feed URL: Get it iTunes ID: Get it |
Listen Now...
இருண்ட வலை என்றால் என்ன? (Dark Web)
Episode 8
Wednesday, 29 December, 2021
இணையத்தில் நீங்கள் சாதாரணமாகச் செல்லும் பக்கங்களைத் தாண்டி இலகுவில் அணுக முடியாத மூலைகளில் ஒளிந்திருக்கும் இருண்ட வலை என்றால் என்ன? இதன் தொழில்நுட்ட பின்புலம் எவ்வாறானது? இது சட்ட விரோத செயற்பாடுகளுக்கு மட்டுமானதா? போன்ற விடயங்களைப் பற்றி இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம். இந்தத் தலைப்புத் தொடர்மான மேலதிக குறிப்புக்கள்: What is the dark web and how does it work? https://theconversation.com/what-is-the-dark-web-and-how-does-it-work-63613 What is the Deep and Dark Web? https://www.kaspersky.com/resource-center/threats/deep-web The dark web defined and explained. https://us.norton.com/internetsecurity-emerging-threats-what-is-the-deep-dark-web-30sectech.html #oliyodai #tamil #podcast #cryptocurrency #fintech #tamilpodcast #tamiltech https://oliyodai.com