allfeeds.ai

 

Kala Sriram's manadhodu Konjam  

Kala Sriram's manadhodu Konjam

Author: Kala Sriram

Creating awareness about mental health and well being.
Be a guest on this podcast

Language: ta

Genres: Health & Fitness, Mental Health

Contact email: Get it

Feed URL: Get it

iTunes ID: Get it


Get all podcast data

Listen Now...

கோவிலில் Mobile Ban… சரியா? தவறா?
Episode 1
Tuesday, 1 September, 2026

கோவில்களில் Mobile Phone பயன்படுத்துவதற்கான தடையைப் பற்றிய ஒரு Facebook பதிவிலிருந்து இந்த உரையாடல் தொடங்கியது. அந்த சம்பவத்தைப் பார்க்கும்போது, “தடை நீக்கப்பட வேண்டுமா?” என்பதற்குப் பதிலாக, Technology இல்லாத சூழ்நிலையிலும் நம்மை நாமே எப்படி தயாராக வைத்துக்கொள்ளலாம்? என்ற ஒரு வேறு பார்வையை இந்த podcast-ல் பகிர்கிறேன்.கோவில் என்பது நம்முடைய வேண்டுதல்களையும் நன்றியையும் இறைவனிடம் சொல்லி, சில நிமிடங்களாவது நம்மை நாமே அமைதிப்படுத்திக்கொள்ளும் இடம். அதே நேரத்தில், technology-யை பயன்படுத்தினாலும் அதையே முழுமையாக நம்பாமல், நம்முடைய basic needs-க்கு எப்போதும் ஒரு சிறிய backup வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் பகிர்கிறேன்.Technology-யை பயன்படுத்துவோம்… ஆனால் Technology-யை மட்டுமே நம்பி இருக்காமல் இருப்போம். 🙏✨— Kala SriramShakkthidhaara | Spirituality • Awareness • Healing#MobileBan #TempleEtiquette #DigitalDetox #TamilPodcast #KalaSriram

 

We also recommend:


THE PRIVATE BOARDROOM
DR. CARLO BLANCO

BAD BITCH RADIO
GC Publishing

Big Happy Life
Big Happy Life

Sem drama, por favor!


salar ehtesham rad

Xlnt Health Podcast
Xlnt Health

Eu,Luana
Luana Lima

Most Boring Podcast Ever
Frances Lee

What I Wish I Knew...
Emmalee Julea-Elizabeth Osborne

Hipnosis y Psicología

The Blue Bird of Bipolar
Lori T

Las Cosas De La Vida
Gloria Sotomayor